தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பைக்குகள் மோதல் பிளம்பர் பலி

பைக்குகள் மோதல் பிளம்பர் பலி

பைக்குகள் மோதல் பிளம்பர் பலி


ADDED : நவ 21, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காலாப்பட்டு அடுத்த தமிழக பகுதியான பெரியகொழுவாரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 28; பிளம்பர். இவர் நேற்று (நவ.,20) இரவு பைக்கில் (பி.ஒய் 01 பிசி 6303) கனகசெட்டிக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே பைக்கில் (பி.ஒய் 05 ஏபி 3307) கனகசெட்டிக்குளத்தை சேர்ந்த குணசீலன், 22; என்பவர் வந்தபோது, எதிர்பாராத விதமாக, இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்த இருவரையும் பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து சண்முகசுந்தரம் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். படுகாயம் அடைந்த குணசீலலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us