ADDED : அக் 17, 2026 09:23 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, மணவெளி தொகுதியில் மருத்துவ முகாம் நடந்தது.
பிரதமர் பிறந்த நாளையொட்டி, சேவா சங்கல்ப் அபியா என்ற பெயரில் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பா.ஜ., வினர் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மணவெளி தொகுதி ஓடைவெளி பகுதியில் பா.ஜ., சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை, முன்னாள் சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். பொதுமக்கள் கலந்து கொண்டு, பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
