ADDED : ஏப் 17, 2026 11:39 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கலை இலக்கிய தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் (18ம் தேதி) கவிதை அரங்கம் நடக்கிறது.
புதுச்சேரி சித்தன்குடி 3வது குறுக்கு தெரு, துாயமேரி இருதய மேல்நிலைப்பள்ளியில், இன்று (18ம் தேதி) மாலை 6:00 மணிக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து கவிதை அரங்கம் நடக்கிறது. இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்ளுக்கு சான்றிதழ் வழங்கி, கவுரவிக்கப்பட உள்ளனர்.
