தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

 வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

 வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை


ADDED : பிப் 18, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் தர்மசீலன்; மீனவர், இவருக்கு நித்யா என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். கடந்த 15ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் துாங்கி உள்ளனர். மறுநாள் (16ம் தேதி) அதிகாலை 4:00 மணியளவில, தர்மசீலன் மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டார்.

நித்யா கோவிலுக்கு சென்று காலை 6:30 மணியளவில், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, இரண்டாவது மகன் பிரித்திவிராஜ், 26, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us