தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்லுாரி மாணவி மாயம் :போலீசார் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம் :போலீசார் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம் :போலீசார் விசாரணை


UPDATED : செப் 19, 2026 09:16 PM

ADDED : செப் 19, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 09:16 PM ADDED : செப் 19, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்லுாரி சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா, 19. இவர், லாஸ்பேட்டை அரசு பெண்கள் தொழில்நுட்ப கல்லுாரியில் பி.இ., மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 17ம் தேதி காலை 7:00 மணிக்கு வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் மாலை வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us