தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை

இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை

இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை


ADDED : ஆக 25, 2025 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்:

புதுச்சேரி - கடலூர் சாலை கன்னியகோவில், எஸ்.பி.ஐ., வங்கி அருகே கடந்த 23ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

கிருமாம்பாக்கம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர், பச்சை மற்றும் கருப்பு கோடு போட்ட டி.சர்ட், கருப்பு, வெள்ளை கோடு போட்ட கைலி அணிந்திருந்தார். அவரது இடது கால் மற்றும் இடது கையில் பழைய காய தழும்புகள் இருந்துள்ளது.

இ துகுறித்து கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இவரை பற்றிய தகவலறிந்தால் 0413 -2611143 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us