sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு அலுவலகத்தில் ஏ.சி., மாயம் போலீசார் விசாரணை

/

அரசு அலுவலகத்தில் ஏ.சி., மாயம் போலீசார் விசாரணை

அரசு அலுவலகத்தில் ஏ.சி., மாயம் போலீசார் விசாரணை

அரசு அலுவலகத்தில் ஏ.சி., மாயம் போலீசார் விசாரணை


ADDED : ஆக 09, 2025 07:30 AM

Google News

ADDED : ஆக 09, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தொழிலாளர் துறை அலுவலகத்தில் ஏ.சி., மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, கவுண்டன்பாளையம், வழுதாவூர் சாலையில் தொழிலாளர் துறை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள அறையில் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான 2 டன் ஏ.சி., பொருத்தப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அலுவலகத்தில் சீரமைப்பு பணிகள் நடத்தபோது, 2வது மாடியில் இருந்த 2 டன் ஏ.சி,, மாயமாகி இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைத்தனர்.

இதையடுத்து, அலுவலக ஊழியர்களிடம் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தொழிலாளர் துறையின் ஸ்டோர் கீப்பர் செந்தில்குமார் நேற்று முன்தினம் டி-நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அரசு அலுவலகத்தில் ஏ.சி., மாயமானது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us