sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை

 மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை

 மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை


ADDED : டிச 08, 2025 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2025 04:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பூச்சி மருந்து குடித்து கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார், கனுவாப்பேட், வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகள் ரூபிகா, 19; பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். பகுதி நேரமாக வில்லியனுாரில் தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு சென்று இரவு நேரம் கடந்து வந்தார்.

இதனை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த ரூபிகா கடந்த 2ம் தேதி களை கொல்லி மருந்தை குடித்து, மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரூபிகா நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us