தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை


ADDED : டிச 24, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசு மருத்துவமனை எதிரில் கடந்த 9ம் தேதி காலை 50 வயது மதிக்கத்தக்க நபர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார்.

இவரை லாஸ்பேட் தேவகி நகரைச் சேர்நத்த வேலு என்பவர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

இதுதொடர்பாக பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us