sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இ.சி.ஆரில் போலீசார் ரோந்து

/

இ.சி.ஆரில் போலீசார் ரோந்து

இ.சி.ஆரில் போலீசார் ரோந்து

இ.சி.ஆரில் போலீசார் ரோந்து


ADDED : அக் 26, 2025 03:14 AM

Google News

ADDED : அக் 26, 2025 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இ.சி.ஆரில், எஸ்.பி., ரகுநாயகம் தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

லாஸ்பேட்டை, புறக்காவல் நிலையம் அருகில் ரவுடியை விரட்டி சென்று கத்தியால் வெட்டிய சம்பவம் புதுச்சேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, வடக்கு பகுதி எஸ்.பி., ர குநாயகம் தலைமையில், டி.நகர்., இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை 5:00 மணியளவில், டி.நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை வழியாக இ.சி.ஆர்., லதா ஸ்டீல் ஹவுஸ் வரை ரோந்து சென்றனர். அதனால், அப்பகுதியில் பரப ரப்பு ஏற்ப ட்டது.






      Dinamalar
      Follow us