நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி வரும் சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி 3 சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 8 ஏட்டுகள், 4 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை புதுச்சேரி காவல்துறை தலைமையக போலீஸ் எஸ்.பி., சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.