நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வரும் சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்கள், உதவி சப் இன்ஸ்பெக்டர், போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் உள்ள 27 உதவி சப் இன்ஸ்பெக்டர்கள், மறறும் தலைமை காவல் போலீஸ் 35 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையகம் எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

