sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை மாநாடு

/

ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை மாநாடு

ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை மாநாடு

ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை மாநாடு


ADDED : செப் 15, 2011 04:07 AM

Google News

ADDED : செப் 15, 2011 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என, மா.கம்யூ., நல்லாம் கிளினிக் ஆட்டோ தொழிலாளர் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மா.கம்யூ., நல்லாம் கிளினிக் ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் பெருமாள் கோவில் ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை 2ம் மாநாடு ஆம்பூர் சாலையில் நடந்தது.மாநாட்டு கொடியை கன்னியப்பன் ஏற்றினார். நகர குழு மணவாளன் தலைமை தாங்கினார். செயலாளர் சீனுவாசன் துவக்கவுரையாற்றினார். மதிவாணன் வேலை அறிக்கை வாசித்தார்.சி.ஐ.டி.யூ., பிரதேச தலைவர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார். மா.கம்யூ., செயற்குழு முருகன், ராஜாங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பெருமாள் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us