sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்குஇறுதிகட்ட பயிற்சி முகாம்

/

ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்குஇறுதிகட்ட பயிற்சி முகாம்

ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்குஇறுதிகட்ட பயிற்சி முகாம்

ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்குஇறுதிகட்ட பயிற்சி முகாம்


ADDED : அக் 08, 2011 12:27 AM

Google News

ADDED : அக் 08, 2011 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:இந்திரா நகர் சட்டசபை இடைத் தேர்தல் ஓட்டுச் சாவடி தலைமை அதிகாரிகள் மற்றும் உதவி தலைமை அதிகாரிகளுக்கான இறுதிகட்ட பயிற்சி முகாம் தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்தது.முகாமில் தேர்தல் நடத்தும் அதிகாரி மலர்க்கண்ணன், பொதுப் பார்வையாளர் முகமது மஹ்தாப் உதீன் அகமது, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஜனர்த்தனன், ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சியளித்தனர்.பயிற்சியில் ஓட்டுச் சாவடி தலைமை அதிகாரியின் பணிகள், பொறுப்புகள், ஓட்டுப் பதிவு இயந்திரம் செயல்படுத்தும் முறை, ஓட்டுப் பதிவு துவங்குவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள்.

அழியாத மை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். ஓட்டளிப்பின் ரகசியம் குறித்த எச்சரிக்கைகள், ஓட்டுச்சாவடி உள்ளே அனுமதிக்க வேண்டிய நபர்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us