sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொரவள்ளிமேடு பள்ளியில்என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

/

கொரவள்ளிமேடு பள்ளியில்என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

கொரவள்ளிமேடு பள்ளியில்என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

கொரவள்ளிமேடு பள்ளியில்என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்


ADDED : அக் 13, 2011 01:46 AM

Google News

ADDED : அக் 13, 2011 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருமாம்பாக்கம்:கொரவள்ளிமேடு தியாகி சுப்ரமணியப்படையாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழுநாள் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் துவங்கியது.

இதனையொட்டி சுள்ளியாங்குப்பம் பகுதியில் துப்புரவு பணி நடந்தது. விரிவுரையாளர் சின்னராசு வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சாஸ்திரி தலைமை தாங்கி துப்புரவுப்பணியைத் துவக்கி வைத்தார். முன்னாள் மேல்நிலைக் கல்வி என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். விரிவுரையாளர் ராஜகோபால் வாழ்த்திப் பேசினார்.இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ஞானவேல், அலுவலக உதவியாளர்கள் பால்ராஜ், கலைமான், பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முத்துஅய்யாசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us