sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இலவச அரிசி விநியோகம்

/

இலவச அரிசி விநியோகம்

இலவச அரிசி விநியோகம்

இலவச அரிசி விநியோகம்


ADDED : அக் 13, 2011 02:06 AM

Google News

ADDED : அக் 13, 2011 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:ரேஷன் கடைகளில் 15 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது.

முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்ற போது, மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 15 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்திருத்தார்.முதல்வர் அறிவித்தபடி மாதந்தோறும் இலவச அரிசி முறையாக வழங்கப்படுவதில்லை என்று அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்நிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த இரண்டு நாட்களாக தடையின்றி இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அரிசியை வாங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us