sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரி கிராம வங்கியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

/

 புதுச்சேரி கிராம வங்கியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

 புதுச்சேரி கிராம வங்கியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

 புதுச்சேரி கிராம வங்கியில் பொங்கல் விழா கொண்டாட்டம்


ADDED : ஜன 17, 2026 05:36 AM

Google News

ADDED : ஜன 17, 2026 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, காமராஜர் சாலை, சாரம் புதுச்சேரி கிராம வங்கியில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, வண்ண கோலமிட்டு, கரும்புடன், பானையில் பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது. விழாவில் வங்கி தலைவர் ரத்தின வேல் தலைமை தாங்கினார். பொது மேலாளர் கணபதி, வங்கி ஊழியர்கள் முன்னிலை வகித்தனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு, 555 நாட்களுக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதத்தில் சிறப்பு டிபாசிட் செய்யும் 'புதுச்சேரி ஐஸ்வர்யம்' என்ற புதிய திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.

தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது.






      Dinamalar
      Follow us