/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் தொகுப்பு சபாநாயகர் வழங்கல்
/
பொங்கல் தொகுப்பு சபாநாயகர் வழங்கல்
ADDED : ஜன 10, 2026 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ரேஷன் கடைகளில், பொங்கல் தொகுப்பை, சபாநாயகர் செல்வம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பொருட்களின் தொகுப்பை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, தவளக்குப்பம், தானாம்பாளையம், பூரணாங்குப்பம், டி.என்., பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று பொங்கல் தொகுப்பை, சபாநாயகர் செல்வம் பொதுமக்களுக்கு வழங்கினார்.

