ADDED : செப் 20, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
நாளைய மின் தடை : காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை,
மரப்பாலம் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி.
உப்பளம் நீர் தேக்க தொட்டி, இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், புதிய துறைமுகம், கோலாஸ் நகர், சூலைமேடு, டாக்டர் அம்பேத்கர் சாலை, நேதாஜி நகர், ஜெயராம் செட்டியார் தோட்டம், தமிழ் தாய் நகர், கோவிந்த செட்டியார் தோட்டம், அவ்வை நகர், உடையார் தோட்டம், எல்லையம்மன் கோவில் தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, தாமரை நகர், முருகசாமி நகர், ஈஸ்வரன் கோவில் தோப்பு, இந்திரா நகர், பிரான்ஸ்வா தோப்பு, ஏழை பிள்ளையார் தோப்பு.
