ADDED : செப் 07, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
: காலை 10:30 மணி முதல்
மதியம் 2:30 மணி வரை,
வெங்கட்டா நகர் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணி;: ரங்கவிலாஸ் தோட்டம், வசந்த் நகர், சூரிய காந்தி நகர், எழில் நகர், டி.வி.நகர்., சங்கரதாஸ் சுவாமிகள் நகர், ஜெயராஜ் நகர், கணபதி நகர், செந்தாமரை நகர், விஸ்வநாதன் நகர், மகாத்மா காந்தி வீதி, சாமிபிள்ளை தோட்டம், லுார்து நகர், கென்னடி கார்டன், தெபேசன்பேட், வெள்ளவாரி வீதி.
