ADDED : செப் 24, 2026 08:30 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மேட்டுபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரதோஷ வழிபட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி, மேட்டுபாளையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு நேற்று மாலை சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
