/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜனாதிபதியுடன் கவர்னர் சந்திப்பு
/
ஜனாதிபதியுடன் கவர்னர் சந்திப்பு
ADDED : ஆக 21, 2024 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதுச்சேரி கவர்னர் மரியாதை நிமித்தமாக, சந்தித்து பேசினார்.
புதுச்சேரி கவர்னராக பதவியேற்ற கைலாஷ்நாதன், முதன் முறையாக அரசு முறைப்பயணமாக, டில்லி சென்றார்.
அவர், நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.
மேலும், துணை ஜனாதிபடி ஜெக்தீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.