sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 குடிக்க பணம் தராததால் ஆசாரி தற்கொலை

/

 குடிக்க பணம் தராததால் ஆசாரி தற்கொலை

 குடிக்க பணம் தராததால் ஆசாரி தற்கொலை

 குடிக்க பணம் தராததால் ஆசாரி தற்கொலை


ADDED : ஜன 04, 2026 06:55 AM

Google News

ADDED : ஜன 04, 2026 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் அருகே மனைவி குடிப்பதற்கு பணம் கொடுக்காதததால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார், பைபாஸ் பாரதி நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் சக்திவேல், 36; ஆசாரி. குடிப்பழக்கத்திற்கு ஆடிமையானார். சரியாக வேலைக்கு செல்லாமல், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். அவர், கொடுக்காததால் மனைவியுடன் கோபித்துக்கொண்டு வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின்பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us