sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

/

 தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

 தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

 தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை


ADDED : மார் 16, 2026 04:34 AM

Google News

ADDED : மார் 16, 2026 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தனியார் கம்பெனி ஊழியர் கடன் பிரச்னையால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாகண் ணு, 42; தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் கம்பெனியில் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு, கண்ணியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், ம கள் உள்ளனர்.

ரா ஜாகண்ணு கடன் பிரச்னை காரணமாக கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த 9ம் தேதி வேலைக்கு சென்ற ராஜாகண்ணு, கம்பெனி வளாகத்தில் துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us