sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

/

தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை


ADDED : அக் 24, 2024 06:28 AM

Google News

ADDED : அக் 24, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மொளப்பாக்கம்-குச்சிப்பாளையம் வீரபாண்டிய கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் சதீஷ் 34, தனியார் கம்பெனி போர்லிப்ட் டிரைவர். இவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பூவிழி என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் பூவிழி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். அதிலிருந்து மனவருத்தத்தில் இருந்த சதீஷ் நேற்று முன்தினம் வீட்டில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us