தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை 

 தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை 

 தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை 


ADDED : பிப் 11, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தனியார் மருத்துவமனை ஊழியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணபதிசெட்டிக்குளம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 45; தனியார் மருத்துவமனை ஊழியர். குடிப்பழக்கம் உள்ள இவர், குடித்துவிட்டு வேலைக்கு சென்றதால் மருத்துவமனை நிர்வாகம் அவரை தற்கலிகமாக பணி நீக்கம் செய்தது.

இதனால் மன வருத்தத்தில் குடித்த வந்த இவர், நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில், காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us