sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா


ADDED : ஆக 23, 2025 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 07:10 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை : திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது.

புதுச்சேரி திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர்கள் மனோகரன், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கிளாடின்கிரேஸ்மக்பர்லன் வரவேற்றார்.

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் விழாவிற்கு தலைமையேற்று ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார். ஆசிரியர்கள் சுரேஷ், சைமன், முரளிதரன், வினோதினி, ஹாசாலி, கோமதி, சசி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் பிரசாத் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us