தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி


ADDED : செப் 30, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கரியமாணிக்கம் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு, 67 கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ. 18 ஆயிரம் விதம், ரூ. 12 லட்சத்து 6 ஆயிரமும், அதேபோல், திருமண உதவித்தொகையாக 20 நபர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வீதம் 20 லட்சம் ரூபாய்க்கான ஆணையினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நலத்துறை ஆய்வாளர் ஏழுமலை, நலத்துறை ஊழியர்கள் சதீஷ், சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us