/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வட்ட அளவில் பள்ளிகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி
/
வட்ட அளவில் பள்ளிகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி
ADDED : அக் 27, 2024 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் அரசு தொடக்கப் பள்ளியில், குழந்தைகள் தின விழா போட்டியில், வட்ட அளவிலான பள்ளிகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
வட்டம் - 5 ஆய்வாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி விழாவினை துவக்கி வைத்தார். இதில், தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு தனித் தனியே நாடகம், ஓவியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தொடக்கநிலை, உயர் நிலை, மேல்நிலை மாணவர்களுக்கு நடந்தது.
ஏற்பாடுகளை தலைமையாசிரியர்கள் சீனுவாசன், செல்வம், செந்தில்குமார், பாலமுருகள், தேன்மொழி ஜெயசித்ரா, ஆசிரியர்கள் வினோத், அருண் ஆகியோர் செய்திருந்தனர்.