/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறையில் 3 பேருக்கு பதவி உயர்வு
/
பொதுப்பணித்துறையில் 3 பேருக்கு பதவி உயர்வு
ADDED : ஜன 31, 2024 02:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறையில் மூன்று உதவிப் பொறியாளர்களுக்கு, செயற்பொறி யாளராக பதவி உயர்வு ஆணையை முதல்வர் ரங்க சாமி வழங்கினார்.
புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறை உதவி பொறியாளர்கள் சுப்ராயன், சந்திரசேகரன் மற்றும் கனின்.
இந்த மூவருக்கும், செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி அவர்களிடம் நேற்று வழங்கினார்.
சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் உடனிருந்தனர்.