தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணை

பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணை

பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணை


ADDED : அக் 30, 2026 08:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 08:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் பணி புரியும் பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பல ஆண்டுகளாக பணி புரியும் பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று (அக்.,30) நடந்தது.

இதில், ஊழியர்கள் 92 பேருக்கும், பணி ஆய்வாளர்கள் 67, மெக்கானிக் 6 பேருக்கும் பதவி உயர்வுக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, மல்லாடி கிருஷ்ணாராவ், சிவக்கொழுந்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us