/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பென்ஷன் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
பென்ஷன் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 09, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பென்ஷன் வழங்காததை கண்டித்து, பாத்திமா பென்ஷன் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பணி செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு க டந்த 2 ஆண்டுகருக்கு மேலாக பென்ஷன் வழங்காமல் இருக்கிறது. இதை கண்டி த்து, சட்டசபை அருகே நேற்று காலை 10:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் ஆல்பர்ட் மார்ட்டின் தலைமை தாங் கினார். தலைவர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். சீத்தாலட்சுமி கண்டன உரை நிகழ்த்தினர். சின்னப்பன், கிருஷ்ணமூர்த்தி, ராஜாராம், வேணு, வேலாயுதம் உட்பட நி ர்வாகிகள் கலந்து கொண்டனர்.

