/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
ADDED : ஜூன் 06, 2025 07:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; உழவர்கரை தொகுதி அரும்பார்த்தபுரம் திரு.வி.க., அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில், இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில், தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கர் கலந்து கொண்டு, மாணவர் களுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளியின் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனது சொந்த செலவில் இந்த கல்வி ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்கினார்.