sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்

அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்

அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்


ADDED : ஜன 22, 2025 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 07:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, புதுச்சேரி கடற்கரை நகர ரோட்டரி சங்கத்தின் சார்பில், கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.

ரோட்டரி சங்க தலைவர் வினோத் சர்மா, செயலர் பிரகாஷ், அபயம் தொண்டு நிறுவன நிறுவனர் சுந்தரமுருகன் ஆகியோர் கம்ப்யூட்டரை வழங்க, தலைமை ஆசிரியர் சீனுவாசன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தேவராஜ், ஜிகார் பட்டேல், முதன்மை உறுப்பினர் புருஷோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us