sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியோர் உதவி தொகை வழங்கல்

முதியோர் உதவி தொகை வழங்கல்

முதியோர் உதவி தொகை வழங்கல்


ADDED : மே 22, 2025 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2025 03:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை சார்பில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

விழாவில், வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 45 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.

இதில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், பா.ஜ., நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us