sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உழவர்கரை தொகுதியில் தள்ளுவண்டி வழங்கல்

/

உழவர்கரை தொகுதியில் தள்ளுவண்டி வழங்கல்

உழவர்கரை தொகுதியில் தள்ளுவண்டி வழங்கல்

உழவர்கரை தொகுதியில் தள்ளுவண்டி வழங்கல்


ADDED : அக் 07, 2024 06:22 AM

Google News

ADDED : அக் 07, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சுயதொழிலுக்காக நான்கு சக்கரதள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர் நகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சுயத்தொழிலை ஊக்குவிப்பு விதமாக என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி, நான்கு சக்கர தள்ளு வண்டியை தலா 4 நபர்களுக்கு தன் சொந்த செலவில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உழவர்கரை என்.ஆர்.காங்., தொகுதி பிரமுகர் கோபி, புண்ணியக்கொடி, மணிவண்ணன், ராஜா, செந்தில் விநியோகம், பழனி, ரமேஷ், பிரேம், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us