sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நலத்திட்டஉதவி வழங்கல்

/

நலத்திட்டஉதவி வழங்கல்

நலத்திட்டஉதவி வழங்கல்

நலத்திட்டஉதவி வழங்கல்


ADDED : மார் 02, 2024 06:16 AM

Google News

ADDED : மார் 02, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கருவுற்ற தாய்மார்கள் 49 பேருக்கு தலா ரூ. 18 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 8 லட்சத்து 82 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் நலத்துறை மாணவர் விடுதி வளாகத்தில் நடந்தது.

விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிக்கான உத்தரவை வழங்கினார்.






      Dinamalar
      Follow us