sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வரும் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்

/

வரும் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்

வரும் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்

வரும் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி மொரட்டாண்டியில் சிறப்பு யாகம்


ADDED : மார் 01, 2026 05:32 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி, சிறப்பு பூஜை நடக்கிறது.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 27 அடி உயர பக்தானுக்ரஹ விஸ்வரூப பஞ்சலோக சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், வரும் 6ம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சியையொட்டி, சிறப்பு யாகம் நடத்தி மகர கும்ப தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதற்கான பூஜை வரும் 5ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. மதியம் 12:00 மணிக்கு 27 அடி உயர விஸ்வரூப சனீஸ்வரருக்கு 1,008 லிட்டர் பாலாபிேஷகம், கலசாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு முதல் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி நடக்கிறது. மறுநாள் 6ம் தேதி விடியற்காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சனிப் பெயர்ச்சி சிறப்பு ேஹாமம், பரிகார ேஹாமங்களை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடாகி, காலை 8:26 மணிக்கு கலசாபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.

மாலை 5:00 மணிக்கு நீலாதேவி சமேத சனீஸ்வரர் ேஹாடசோமசார மகா தீபாராதனை, மாலை 6:30 மணிக்கு 80 அடி உயர மகர கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இப்பூஜையில் பங்கேற்க விரும்புவோர், கோவிலில் ரூ.3,000 செலுத்தி, தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரம் வேண்டுவோர் சிதம்பர கீதாராம் குருக்களை 93454 51655 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us