ADDED : ஏப் 06, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
எஸ்.பி., வம்சித ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில், தனிநபர் பிரச்னைகள், பொது பிரச்னைகள் குறித்து 32 பேர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ராஜ்குமார் கீர்த்திவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

