/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்கள் குறைதீர் முகாம் ரத்து
/
பொதுமக்கள் குறைதீர் முகாம் ரத்து
ADDED : மே 20, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று 20ம் தேதி நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் மாவட்ட நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இம்மாதத்திற்கான குறைதீர் முகாம் வேறொரு தேதியில் நடத்த பின்னர் அறிவிக்கப்படும் என்று கலெக்டரின் செயலாளர் பாஸ்கரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.