/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு
/
புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு
புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு
புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு
ADDED : ஏப் 27, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பா.ஜ., மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., இரு மத்திய அமைச்சர்களை டில்லியில் சந்தித்து பேசினார்.
பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மன்டாவியா, மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோரை டில்லியில் நேற்று சந்தித்தார்.
சந்திப்பின் போது, புதுச்சேரியின் வளர்ச்சிகள் குறித்தும், பா.ஜ., கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார். இரு மத்திய அமைச்சர்களும், வரும் 2026 புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.