/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் பிரியங்காவிற்கு ஓட்டு சேகரிப்பு
/
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் பிரியங்காவிற்கு ஓட்டு சேகரிப்பு
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் பிரியங்காவிற்கு ஓட்டு சேகரிப்பு
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் பிரியங்காவிற்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : நவ 07, 2024 02:51 AM

புதுச்சேரி: வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் பிரியங்காவை ஆதரித்து, புதுச்சேரி காங்., நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.
கேரளா மாநிலம் வயநாடு எம்.பி., தொகுதியில் காங்., வேட்பாளராக போட்டியிடும் பிரியங்காவை ஆதரித்து, புதுச்சேரி மாநில காங்., ஏ.ஐ.சி., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தலைமையில், கல்பெட்டா பகுதியில் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர். அப்போது தமிழ்நாடு ஓ.பி.சி., மாநில தலைவர் நவீன், கேரளா காங்., மாவட்ட தலைவர் கிரிராஜ், ஓ.பி.சி., பொறுப்பாளர் அஷீர், சீனியர் தலைவர் மணி, புதுச்சேரி அயலக அணி தலைவர் பரந்தாமன், பிரதேச காங்., கமிட்டி உறுப்பினர் தியாகராஜன், உருளையான்பேட்டை வட்டார காங்., தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.