sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கேந்திர வித்யாலயா பள்ளியில் கூடைப்பந்து போட்டி துவக்கம்

/

கேந்திர வித்யாலயா பள்ளியில் கூடைப்பந்து போட்டி துவக்கம்

கேந்திர வித்யாலயா பள்ளியில் கூடைப்பந்து போட்டி துவக்கம்

கேந்திர வித்யாலயா பள்ளியில் கூடைப்பந்து போட்டி துவக்கம்


ADDED : ஜூலை 26, 2011 12:08 AM

Google News

ADDED : ஜூலை 26, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : திருச்சி உட்பிரிவு அளவிலான இருநாள் கூடைப்பந்து போட்டி கோரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளியில் துவங்கியது.கேந்திர வித்யாலா பள்ளி சார்பில் திருச்சி உட்பிரிவு அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு நாள் கூடைப்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டியின் துவக்க விழா நேற்று கோரிமேடு ஜிப்மர் கேந்திர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியை பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.14 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள், 19 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கிறது.இதில், திருச்சி, மதுரை, காரைக்குடி மற்றும் புதுச்சேரி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் நடக்கவுள்ள மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்பர். முதுநிலை ஆசிரியை பத்மா நன்றி கூறினார்.போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் குமார் செய்திருந்தார்.








      Dinamalar
      Follow us