புதுச்சேரி பொறியாருக்கு ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது
புதுச்சேரி பொறியாருக்கு ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது
ADDED : செப் 08, 2026 10:24 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஐ.சி.ஐ., மற்றும் அல்ட்ராடெக் நிறுவனங்கள் சார்பில் ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்தது.
விழாவில், புதுச்சேரியைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் மற்றும் குல்ப் ராஜ் பில்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சைமன்ராஜ்க்கு சிறந்த இளம் கான்கிரீட் பொறியாளர் விருது வழங்கப்பட்டது. இவர் கான்கிரீட் பொறியியல் மற்றும் தரமான கட்டுமானத் துறையில் சிறப்பான பங்களிப்பை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனைக்கு தொழில் துறையினர் உள்ளிட்ட பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
