/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் டில்லி பயிலரங்கில் பங்கேற்பு
/
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் டில்லி பயிலரங்கில் பங்கேற்பு
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் டில்லி பயிலரங்கில் பங்கேற்பு
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் டில்லி பயிலரங்கில் பங்கேற்பு
ADDED : அக் 22, 2024 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டில்லியில் துவங்கிய தேசிய பயிலரங்கில் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
டில்லியில், இந்திய சர்வதேச சட்டம் மற்றும் நீதி தொடர்பாக மாநில எம்.எல்.ஏ., க்களுக்கு இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் நேற்று துவங்கியது,
இதில் புதுச்சேரி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், பா.ஜ., எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், அசோக்பாபு, காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நேரு, பிரகாஷ் குமார் கலந்து கொண்டனர்.
இந்த பயிலரங்கில் இந்திய சிறப்பு சட்டங்கள், குற்றவியல், சட்ட சீர்திருத்தங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது.