/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெம்போ கவிழ்ந்து 8 பேர் படுகாயம்
/
டெம்போ கவிழ்ந்து 8 பேர் படுகாயம்
ADDED : ஜூலை 24, 2011 12:05 AM
காரைக்கால் : காரைக்காலில் டெம்போ கவிழ்ந்ததி ல் 4 பெண்கள் காயம டைந்தனர்.
காரைக்காலில் 50க்கும் அதிகமான டாடா மேஜிக்டெம்போக்கள் இயக்கப்படுகின்றன. ஆர்.டி.ஓ., மற்றும் போலீஸ் ÷Oஉõதனையில் இருந்து தப்பிக்கஎம்.எல்.ஏ.க்களி ன் பெயர்க ளை எழுதி ஓட்டி வருகின்றனர். இவற்றை அவர்களும் கண்டு கொள்வதில்லை.
நிரவியில் இருந்து காரைக்கால் நோக்கி நேற்று காலை புறப்பட்ட பி.ஒய்.02 எச். 5617 என்ற எண்ணுடைய பி.ஆர்.என்., டெம்போவி ல் 10க்கு ம் அதிகமானோர் இருந்தனர். நிரவிகிளாஸ் தெரு அருகே வந்தபோது டெம்போ நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த ஏனம்குடி ஐஸ்ஷான் 60, நிரவி கல்லூரி மாணவிகள் புவனேஸ்வ
ரி 19, வித்யா 19 மற்றும் அன்னை பாஸ்கல் 20 உட்பட 8 பேர் காயம டைந்தனர். டிரைவர் பாலசுப்ரமணிய ன் தப்பி ஓடிவிட்டார்.இவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.