நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெரியார் நகர், ஜாபர்பாய் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எச்சிலை சங்கர், 34; பிரபல ரவுடி.
இவர் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரவுடி தடையை மீறி ஊருக்குள் நுழைந்து மக்களை கத்தியை காட்டி மிரட்டியுள் ளார். உருளையன்பேட்டை போலீசார் எச்சிலை சங்கரைக் கைது செய்தனர். பெரி யார் நகர் முருகன் கோவில் பின்புறத்தைச் சேர்ந்த கஸ்பர், 55; என்பவரும் ஆயுதத்தை காட்டி மக்களை மிரட்டிய போது போலீசார் கைது செய்தனர்.