/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வீரர்கள் உ.பி., பயணம்
/
புதுச்சேரி வீரர்கள் உ.பி., பயணம்
ADDED : அக் 09, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: 49வது தேசிய சீனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேசம், நொய்டாவில் நேற்று துவங்கியது. வரும் 12ம் தேதி வரை, நடக்கும் இப்போட்டியில் பங்கேற்க, புதுச்சேரி மாநிலம் சார்பாக ஆண்கள் அணியில் கோவிந்தராஜன், தேவராஜ், சாம்ராஜ், கார்த்திக்ராஜா, செல்வமணி, மனோஜ் ஆகியோரும், மகளிர் அணியில் பழனியம்மாள், மகேஷ்வரி, பவித்ரா, கனிமொழி, புவனேஸ்வரி, லாவண்யா ஆகியோர், உத்திர பிரதே மாநிலம் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இவர்களுடன், பயிற்சியாளராக அமிழ்தன், தண்டபாணி, மேலாளராக தினேஷ்குமார், வேல்முருகன், அகில இந்திய நடுவர் கமலக்கண்ணன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். துணை சபாநாயகர் ராஜவேலு, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.