sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராதா மாதவ திருக்கல்யாணம்

ராதா மாதவ திருக்கல்யாணம்

ராதா மாதவ திருக்கல்யாணம்


ADDED : ஜன 19, 2025 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2025 06:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக் ஷன் சமிதி சார்பில், 6ம் ஆண்டு ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சாலையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.

இதையொட்டி, காலை 8:30 மணிக்கு கணபதி பூஜை, தோடய மங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதி பஜனை, மதியம் 2:00 மணிக்கு அஷ்டபதி பஜனை, பஞ்சபதி உபசார கீர்த்தனை நடந்தது.

இரவு 7:00 மணிக்கு கலைமாமணி கல்யாணராமன் பாகவதர் தலைமையில், திவ்யநாம சங்கீர்த்தனம் பஜனை நடந்தது.

இன்று காலை 9:00 மணிக்கு ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us