ADDED : மார் 15, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராகவேந்திரரின் அவதார தினத்தையொட்டி 108 பால்குட அபிேஷகம் நடக்கிறது.
புதுச்சேரி ராகவேந்திரர் நகரில், உள்ள ராகவேந்திரர் கோவில் 429வது அவதார தினமான நாளை (16ம் தேதி) ராகவேந்திரர்க்கு நாளை காலை 8:30 மணிக்கு 108 பால்குட அபிேஷகம், நடக்கிறது. நிகழ்ச்சியில், சென்னை திருவல்லிக்கேணி குருஜி, ராகவேந்திராச்சாரியார் பங்கேற்கிறார்.

